Skip to main content

Did you know this?

உங்களுக்கு தெரியுமா?

♦ பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.
♦ முட்டையில் 9 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.
♦ கண்ணீர;புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது. ♦ குருவியின் கழுத்தில் 23 எழும்புகள் உள்ளது.
♦ திருக்குறளில் இடம்பெறும் மலர;கள் அனிச்சமலர;, குவளைமலர;.
♦ இந்தியாவின் மிக நீண்ட பகல் பொழுது ஜூன் 21.
♦ அமெரிக்காவின் தேசியக் கொடி ஓல்டு குளோரி என்று அழைக்கப்படுகிறது.

Comments