Skip to main content

ஜல்லிக்கட்டு​ ​எதிர்ப்பு​ ​ஏன்?​

🔵🔴Whatsapp forwards🔴🔵

சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

Diabetic cause cow milk என்று கூகுளில் தேடுங்கள் உண்மை விளங்கும்..

வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு
375 லட்சம் கோடி

அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

நாட்டு பசும்பால்
சர்க்கரை உட்பட பல நோய்களைத் தடுக்கிறது

ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்

அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

இப்போது புரிகிறதா?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை

அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை

மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)

உங்கள் நண்பன் சு முத்துராமலிங்கம் மும்பை 74

Comments