Skip to main content

Posts

Showing posts from 2016

A guide to sabarimala

Click Link ~ Ayyappa

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன

🎀 கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி 🎀 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்... 🎀01.07.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் 🎀தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்  புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா 🎀நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா 🎀கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் 🎀கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து கிரிஜாவுக்கு பதவு உயர்வு 🎀 மாநில சுகாதார சங்க திட்ட இயக்குனராக இவர் இருந்த போது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை பெற்றது 🎀சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் அனுபவம் கொண்டவர்... 🎀சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன்....

Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்... “நீ பிறந்த போது, நீ அழுதாய்...உலகம் சிரித்தது... நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்... <a target="_blank"  href="https://www.amazon.in/gp/offer-listing/1612680011/ref=as_li_tl?ie=UTF8&camp=3638&creative=24630&creativeASIN=1612680011&linkCode=am2&tag=studentaffair-21&linkId=624d03c522b3e3aed21b0743ef8e58e7"><img border="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?_encoding=UTF8&MarketPlace=IN&ASIN=1612680011&ServiceVersion=20070822&ID=AsinImage&WS=1&Format=_SL250_&tag=studentaffair-21" ></a><img src="//ir-in.amazon-adsystem.com/e/ir?t=studentaffair-21&l=am2&o=31&a=1612680011" width="1" height="1" border="0" a

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல

ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம் , அந்த    நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் , அதன் அதிபதி. . இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.  அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்.  ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமு

Happie birthday pratheeba patail

🏁 இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதிபா தேவிசிங்க் பாட்டில் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார். 🏁 தனது கல்லு}ரி நாட்களில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய இவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லு}ரியின் 'கல்லு}ரி ராணி" என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார். 🏁 தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ராஜஸ்தானின் கவர்னர் பதவியிலும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இத்துடன் இவர் தனது 28 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில், பிரதிபா பாட்டில் அவர்கள் துணை கல்வியமைச்சர் பதவியிலிருந்து சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு அமைச்சர் பதவிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். ருடால்ஃப் ஹெல்  📹 வீடியோ கேமரா ட்யு+பை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் பிறந்தார். 📹 ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொ

Did you know this?

உங்களுக்கு தெரியுமா? ♦ பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும். ♦ முட்டையில் 9 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. ♦ கண்ணீர;புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது. ♦ குருவியின் கழுத்தில் 23 எழும்புகள் உள்ளது. ♦ திருக்குறளில் இடம்பெறும் மலர;கள் அனிச்சமலர;, குவளைமலர;. ♦ இந்தியாவின் மிக நீண்ட பகல் பொழுது ஜூன் 21. ♦ அமெரிக்காவின் தேசியக் கொடி ஓல்டு குளோரி என்று அழைக்கப்படுகிறது.

Vasthu palan..

கடைபிடிக்க வேண்டிய முக்கிய வாஸ்து விதிகள்! 🏡 மனை வாங்கும்போது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருப்பது நல்லது. 🏡 கட்டடம் கட்டும்போது கிழக்கிலும் வடக்கிலும் அதிக காலி இடம் விட்டு கட்ட வேண்டும். வடக்கு பகுதி பள்ளமாகவும் அதிக எடை இல்லாதவாறும் கட்ட வேண்டும். நீர் சேமிக்கும் தொட்டி அங்கு இருக்கலாம். 🏡 தெற்கு பகுதி சற்று மேடாக இருத்தல் நலம். அதே சமயம் அங்கு அதிக எடை ஏற்றலாம். மாடி படிக்கட்டு போன்ற எடை ஏற்றும் கட்டுமானம் தெற்கு பகுதியில் இருப்பது நல்ல பலன் தரும். 🏡 குழாய் கிணறு (டிழசநறநடட) வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வர வேண்டும். 🏡 சமையல் அறை தென் கிழக்கு மூலையில் (அக்னி மூலையில்) அமைக்க வேண்டும். 🏡 படுக்கை அறை தென் மேற்கில் இருத்தல் நலம் தரும். 🏡 கழிப்பறை மற்றும் குளியலறைகள் வட மேற்கில் (வாயு மூலை) வர வேண்டும். 🏡 தென் மேற்கு மூலையில் (குபேர மூலை) கழிப்பறை மற்றும் குளியலறைகள் அமைக்கக்கூடாது. அமைத்தால் கடன் நிச்சயம் வாங்குவார்கள். 🏡 குழந்தைகளுக்கும் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கும் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம். 🏡 சமையலறை மற்றும் பூஜையறை வடகிழக்கி

மரணப்படுக்கையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்..

கோடிகள் குவிந்தாலும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம் "நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச்  சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன். இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு என் முழுவாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன். இந்த இருளில் என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக - மிகஅருகில் உணர்கிறேன். வாழ்க்கையில்

🔴🔴இன்றைய முக்கிய செய்திகள் 🔵🔵

®~~ 19/12/16 ~~® 🔴🔵பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை டில்லி புறப்பட்டு சென்றார்.  🔴🔵உத்தர்கண்டில் திருவள்ளுவர் சிலை இன்று மீண்டும் நிறுவப்பட உள்ளது 🔴🔵ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் ரூ.749 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததை தில்லியில் உள்ள கருப்புப் பணத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 🔴🔵இந்திய ராணுவத்துக்கு புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டிருப்பதை அரசியலாக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு பாஜக வேண்டுகோள் விடுத்தது. 🔴🔵500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வரும் 22-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நாடாளுமன்ற குழுவினரிடம் விளக்கம் அளிக்கவுள்ளார். 🔴🔵பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மத்திய போலீசார், துணை ராணுவ படையினர் படம் பிடிக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என 3 பக்க விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.