Skip to main content

Posts

Learn Something for Earn

Recent posts

Frequently Asked Questions (FAQs) on UPSC Civil Services Exam

To personally respond to the hundreds of queries we get via comments, emails, Facebook messages etc every day but due to time constraints this can never be practical. Hence, we decided to compile the Frequently Asked Questions (FAQs) on UPSC Civil Services Exam in this article so that aspirants can look at a comprehensive source to clarify the common queries. Most of the repeated queries regarding all stages of the exam – Prelims, Mains and Interview – are clarified here. About Civil Services: Qn : What are the civil services? How to get into civil services of India? Civil Services are jobs like  IAS, IPS, IFS, IRS etc. directly related with public service and are widely considered prestigious in India.  UPSC  (Union Public Service Commission) conducts Civil Service Exams for Central Government job vacancies. Click to know more about  Civil Services Exam . About IAS: Qn : What is IAS? How To Clear IAS Exam and Become an IAS Officer? IAS is the short form of Indian Administrative

A guide to sabarimala

Click Link ~ Ayyappa

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன

🎀 கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி 🎀 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்... 🎀01.07.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் 🎀தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்  புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா 🎀நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா 🎀கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் 🎀கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து கிரிஜாவுக்கு பதவு உயர்வு 🎀 மாநில சுகாதார சங்க திட்ட இயக்குனராக இவர் இருந்த போது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை பெற்றது 🎀சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் அனுபவம் கொண்டவர்... 🎀சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன்....

Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்... “நீ பிறந்த போது, நீ அழுதாய்...உலகம் சிரித்தது... நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்... <a target="_blank"  href="https://www.amazon.in/gp/offer-listing/1612680011/ref=as_li_tl?ie=UTF8&camp=3638&creative=24630&creativeASIN=1612680011&linkCode=am2&tag=studentaffair-21&linkId=624d03c522b3e3aed21b0743ef8e58e7"><img border="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?_encoding=UTF8&MarketPlace=IN&ASIN=1612680011&ServiceVersion=20070822&ID=AsinImage&WS=1&Format=_SL250_&tag=studentaffair-21" ></a><img src="//ir-in.amazon-adsystem.com/e/ir?t=studentaffair-21&l=am2&o=31&a=1612680011" width="1" height="1" border="0" a

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல

ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம் , அந்த    நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் , அதன் அதிபதி. . இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.  அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்.  ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமு

Happie birthday pratheeba patail

🏁 இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதிபா தேவிசிங்க் பாட்டில் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார். 🏁 தனது கல்லு}ரி நாட்களில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய இவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லு}ரியின் 'கல்லு}ரி ராணி" என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார். 🏁 தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ராஜஸ்தானின் கவர்னர் பதவியிலும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இத்துடன் இவர் தனது 28 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில், பிரதிபா பாட்டில் அவர்கள் துணை கல்வியமைச்சர் பதவியிலிருந்து சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு அமைச்சர் பதவிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். ருடால்ஃப் ஹெல்  📹 வீடியோ கேமரா ட்யு+பை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் பிறந்தார். 📹 ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொ